தேவனாம் இயேசுவே உம்மை நான்
ஜீவிய நாளெல்லாம் துதித்திடுவேன்
இயேசுவே நீர் எந்தன் பெலனும்
இயேசுவே நீர் எந்தன் ஜீவனுமே!
இயேசுவே நீர் எந்தன் நம்பிக்கையும்,
இயேசுவே நீர் எந்தன் வாழ்க்கையுமே!
1.
ஆதியில் வார்த்தையாய் இருந்தவரே
அற்புதமான உம் திருவசனம்
ஆதரவாய் எங்கள் கரமதிலே – என்றும்
அழியா பொக்கிமாய் நிலைக்க – ஜீவ – இயேசுவே
2.
உலகின் முடிவு பரியந்தமும்
உங்களோடிருப்பேன் என்றவரே
உந்தனின் ஊழியம் செய்திட என்னையும்
தகுதிப்படுத்தியதால் துதிப்பேன் ஜீவ – இயேசுவே
3.
நன்மையும் கிருபையும் என்னைத் தொடர
நாதனே நர் என்னை நடத்திடுமே
ஜீவனுள்ளோரின் தேசத்தில் நிலைக்க
ஜீவன் தந்தென்னை மீட்டதினால் ஜீவ – இயேசுவே
thevanam iyesuve ummai nan
jeeviya nalellam thuthiththiduven
iyesuve neer enthdhan belanum
iyesuve neer enthdhan jeevanume!
iyesuve neer enthdhan nambikkaiyum,
iyesuve neer enthdhan vazhkkaiyume!
1.
aathiyil varththaiyay irunthdhavare
arbudhamana um thiruvachanam
aadharavay engkal karamathile – endrum
aziya pokkimay nilaikka – jeeva – iyesuve
2.
ulakin mudivu pariyanthdhamum
ungkalodiruppen endravare
unthdhanin uuzhiyam seythita ennaiyum
dhakuthibpaduthiyathal thuthippen jeeva – iyesuve
3.
nanmaiyum kirubaiyum ennaith thodara
nadhane nar ennai nataththidume
jeevanullorin thesaththil nilaikka
jeevan dhanththennai metathinal jeeva – iyesuve